Thursday, January 08, 2009

மாற்றி யோசி..!

சில விலங்குகளைப் பார்க்கும்போது எங்களுக்கே பொறாமையாக இருக்கும். இவ்வளவு அழகாக இருக்கின்றனவே என்று அதிசயித்ததுண்டு. ஆனால் எங்களுடைய கிரபிக்ஸ் விற்பன்னர்கள் சற்று மாற்றி யோசித்திருக்கிறார்கள். இது எப்படி இருக்கிறதென்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.







No comments: