உலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களுக்கென சொந்தமாக பல மாளிகைகளைக் கட்டியிருக்கிறார்கள். இவர்களது மாளிகைகளைப்போலவே சர்ச்சைகளும் பெரிதானவைதான். அந்தவகையில் ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழிலும் கலக்கிய ஷாரூக்கான் சற்று வித்தியாசமானவர். இவரது மாளிகை மும்பை நகரத்திலே அமைந்திருக்கின்றது. இவரது மாளிகைக்கும் பல சர்ச்சைகள் எழுந்தன. இருப்பினும் அவை பெரிதாக பேசப்படவில்லை. சுமார் 8 தொடக்கம் 9 கோடி (இந்திய ரூபாய்) மதிப்புள்ளது இந்த மாளிகை. இதற்கு "மன்னாட்' என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதன் பொருள் "வாழ்த்து' என்பதாகும். மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை படங்களில் பார்த்திருக்கின்றோம். ஆனால் நிஜமாகவும் பல பிரபலங்கள், மன்னர்கள்போல் வாழ்கின்றார்கள் என்பதற்கு இந்த படங்கள் சாட்சி.Monday, January 05, 2009
Shahrukh Khan's residence - MANNAT
உலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் தங்களுக்கென சொந்தமாக பல மாளிகைகளைக் கட்டியிருக்கிறார்கள். இவர்களது மாளிகைகளைப்போலவே சர்ச்சைகளும் பெரிதானவைதான். அந்தவகையில் ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழிலும் கலக்கிய ஷாரூக்கான் சற்று வித்தியாசமானவர். இவரது மாளிகை மும்பை நகரத்திலே அமைந்திருக்கின்றது. இவரது மாளிகைக்கும் பல சர்ச்சைகள் எழுந்தன. இருப்பினும் அவை பெரிதாக பேசப்படவில்லை. சுமார் 8 தொடக்கம் 9 கோடி (இந்திய ரூபாய்) மதிப்புள்ளது இந்த மாளிகை. இதற்கு "மன்னாட்' என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதன் பொருள் "வாழ்த்து' என்பதாகும். மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை படங்களில் பார்த்திருக்கின்றோம். ஆனால் நிஜமாகவும் பல பிரபலங்கள், மன்னர்கள்போல் வாழ்கின்றார்கள் என்பதற்கு இந்த படங்கள் சாட்சி.
Labels:
விநோதங்கள்
Subscribe to:
Post Comments (Atom)













No comments:
Post a Comment